இலங்கை
செய்தி
17 வருடங்களாக மகனை தேடிவந்த தந்தை உயிரிழப்பு
சுமார் 17 வருடங்களாக வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு காணாமல் போன மகனைத் தேடிய தந்தை முத்தையா ஆறுமுகம் காலமானார். இவர் வவுனியா, மகரம்பைக்குளம் – ஸ்ரீராமபுரத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்....