இலங்கை
செய்தி
இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
காஸாவில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக இலங்கையர் எவரேனும் இலங்கைக்கு வர விரும்பினால் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இஸ்ரேலில்...