இலங்கை
செய்தி
கடந்த காலத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் 4% குப்பையில் போடப்பட்டுள்ளன
2022 ஆம் ஆண்டிற்கான அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் 4% பழுதடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அவை ஆட்பதிவு திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட அடையாள அட்டைகள் என...