உலகம்
செய்தி
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மருத்துவமனையில் அனுமதி
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் மெக்சிகோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் எதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது...