இலங்கை
செய்தி
யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து தாக்குதல்
யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் நேற்றையதினம் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது. 44 மற்றும் 45 வயதான...