இலங்கை
செய்தி
ரணிலுக்கு இணையான தலைவர் எந்த நாட்டிலும் இல்லை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணையான தலைவர் எந்த நாட்டிலும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன காலியில் இடம்பெற்ற உரையில் தெரிவித்துள்ளார்....