இலங்கை
செய்தி
வெள்ளத்தில் சிக்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்
வெள்ள நிலைமை காரணமாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாரம் நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து சிரமம் காரணமாக...