இலங்கை
செய்தி
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்து பேச்சு
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் “எரிக் வாஸ்” (Eric Walsh) இந்துசமயத் தலைவர்களை நேற்று வெள்ளிக்கிழமை (07) நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடினார்....