உலகம்
செய்தி
ரஷ்யாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து
ரஷ்யாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 08 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....