ஆஸ்திரேலியா
செய்தி
சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 14 வயது சிறுவன் கைது
சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள்...