பொழுதுபோக்கு
“துப்பாக்கியை எங்க தலைவன் கிட்ட கொடுத்துடுங்க சிவா” அலப்பறையை கிளப்பும் சிம்பு ரசிகர்கள்
விஜய் சினிமாவில் தன்னுடைய கடைசி அத்தியாயத்தில் இருக்கும் பொழுது சிவகார்த்திகேயன் வளர்ந்து வந்து கொண்டிருப்பதால் இந்த துப்பாக்கியை புடிங்க சிவா என்ற வசனத்தை வேற லெவலில் டிரெண்டாக்கினார்கள்....