பொழுதுபோக்கு
அஜித்தின் அடுத்து வெளியாக போகும் அதிரடி அப்டேட்.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் விடாமுயற்சி படம் பொதுவான சினிமா ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருக்கிறது. அஜித் மாஸ் காட்ட வேண்டும் பஞ்ச் டயலாக் பேச வேண்டும்...