பொழுதுபோக்கு
சக்கைபோடு போடும் “லோகா” அதிகாரபூர்வ வசூல் அறிவிப்பு
நடிகை கல்யாணி பிரியதர்ஷிணி நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள ‘லோகா’ திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது...













