பொழுதுபோக்கு
அஜித்தின் புதிய லுக்.. தல எப்படி இருக்கானு பார்த்துட்டீங்களா?
அஜித்குமார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 95 சதவீதம் முடிவடைந்துவிட்டது. படத்தில் இன்னும் ஒரு பாடல் மட்டுமே படப்பிடிப்பு செய்யவேண்டி உள்ளது...