ஐரோப்பா
மன்னரின் முடிசூட்டுவிழாவிற்கு வருகை தரும் சீன துணை ஜனாதிபதி; பிரித்தானியாவில் வலுக்கும் எதிர்ப்பு
மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு, சீன துணை ஜனாதிபதி வருகை புரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரது வருகைக்கு தங்கள்...