ஐரோப்பா
நேற்றிரவு உக்ரைன் மீது ரஷ்யா வான் வழித் தாக்குதல் 9 உக்ரேனியர்கள் பலி
உக்ரேனில் நேற்றிரவு ரஷ்ய படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் கியேவ் உட்பட பல இடங்கள் மீது...