இந்தியா
திருப்பதி அருகே செம்மரக்கட்டைகள் கடத்தலில் ஈடுபட்ட 4 தமிழர்கள் உட்பட 9 பேர்...
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் பாக்கராபேட்டை அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலில் பேரில் பொலிஸார் நேற்று நள்ளிரவு முதல்...












