இலங்கை
மகாவலி கங்கையில் நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி
கண்டி – மகாவலி கங்கையில் நீடாச் சென்ற பாடசாலை மாணவர்கள் இரண்டு பேரில் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மற்றொரு மாணவன் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....













