வட அமெரிக்கா
சான்-பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரத்திற்கு தீ வைப்பு; அமெரிக்கா கடும் கண்டனம்
அமெரிக்காவின் சான்-பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகத்திற்கு கடந்த 2ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலிஸ்தான் ஆதரவாளரகள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீவைப்பு...













