ஆசியா
ஆஸ்திரேலியா
விமானநிலையத்தில் உடமைகள் சோதனை; காப்பாற்றப்பட்ட 16 சிறுவர்கள்
அவுஸ்திரேலியா- சிட்னி விமானநிலையத்தில் பயணியொருவரின் உடமைகளை சோதனையிட்டதன் காரணமாக 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திலிருந்து காப்பாற்ற முடிந்துள்ளதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட பாரிய...













