இலங்கை
தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள புதிய உத்தரவு!
கோடீஸ்வர வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் சிரேஷ்ட கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸின் மரபணு பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய,...