இலங்கை
யாழ். இந்து கல்லூரியில் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டம்
பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்...













