ஆசியா
கஜகஸ்தானில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலை இடித்து அகற்றம்(வீடியோ)
கஜகஸ்தான் நாட்டில் நிறுவப்பட்டு இருந்த லெனின் சிலை இடித்து அகற்றப்பட்டது. கஜகஸ்தானில் சீரமைக்கும் பணியின் அடிப்படையாக லெனின் சிலையை அகற்றவும் அந்த நாட்டு அரசு திட்டமிட்டு இருந்தது...













