ஆசியா
சீனாவில் பெற்றோராகும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்த பிரபல நிறுவனம்
சீனாவின் மிக பிரபலமான ஒன்லைன் பயண நிறுவனம் பெற்றோராகும் தங்கள் ஊழியர்களுக்கு 50,000 யுவான் ஊக்கத்தொகை அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை 1ம் திகதி முதல்...