ஐரோப்பா
இங்கிலாந்தில் ஆசையாக ஆடர் செய்த காளான் சூப்பில் எட்டிப்பார்த்த எலி!
இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரை சேர்ந்தவர் சாம் ஹேவர்டு. இவருடைய காதலி எமிலி. இவர், சீன உணவு விடுதியில் சூப் ஒன்றை, ஆசையாக ஆர்டர் செய்து உள்ளார்....













