ஐரோப்பா
உக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ரஸ்டெம் உமெரோவ் நியமனம்
உக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ரஸ்டெம் உமெரோவ் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சரான ஒலெக்சி ரெஸ்னிகோவை மாற்றுவதற்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்மொழிந்ததைத் தொடர்ந்து, ரஸ்டெம் உமெரோவை நியமிக்க உக்ரைன்...













