இலங்கை
வாகனத்தை வழிமறித்து சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர்கள் மூவர் கைது
பட்டா ரக வாகனத்தை வழிமறித்து , அதன் சாரதியை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் 03 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை , உயரப்புலம் பகுதியில் கடந்த...













