இலங்கை
நீர்கொழும்பு நீதிமன்றம் அருகில் பெண்ணின் சடலம் மீட்பு
நீர்கொழும்பு நீதிமன்றம் அருகே அமைந்துள்ள மீனவ துறைமுகம் அருகில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இறந்த நிலையில் காணப்படும் பெண்ணின் உயரம்...