இலங்கை
கேக்கினால் பாடசாலை மாணவர்கள் ஒன்பது பேருக்கு நேர்ந்த பாதிப்பு!
ஆசிரியர் தினமான இன்று (06) வௌ்ளிக்கிழமை வித்தியாலயமொன்றில் இடம்பெற்ற நிகழ்வின் போது கேக் சாப்பிட்டு முகத்தில் கேக் பூசி மகிழ்ந்த 7ஆம் தர மாணவர்கள் ஒன்பது பேர்...













