ஐரோப்பா
ரஷ்யாவின் நடமாடும் தகன வாகனம் : பிணவாடை வீசுவதாக உக்ரைன் மக்கள் புகார்
ரஷ்யா, தன் தரப்பு இழப்புகளை மறைப்பதற்காக, போரில் உயிரிழக்கும் ராணுவ வீரர்களை, நடமாடும் சுடுகாட்டில் தகனம் செய்துவிடுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் போரில் ரஷ்ய தரப்பில் உயிரிழப்புகள்...