வட அமெரிக்கா
நைஜர் விவகாரத்தில் கனடா எடுத்துள்ள அதிரடி முடிவு
நைஜர் நாட்டுக்காக இதுவரை வழங்கப்பட்ட நிதி உதவிகளை நிறுத்துவதாக கனடிய அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நைஜரில் ராணுவ சூழ்ச்சி மூலம் ஆட்சி கைப்பற்றப்பட்டுள்ளது.ஜனநாயக நெறிமுறைகளுக்கு புறம்பான...