வட அமெரிக்கா
கனடிய அருங்காட்சியகத்தில் மாயமான 800 வரலாற்று பொருட்கள்
கனடாவின் அருங்காட்சியகத்திலிருந்து சுமார் 800 பொருட்கள் காணாமல் போய் உள்ளதாக தெரியவந்துள்ளது.அண்மையில் மேற்கொண்ட கணக்காய்வு நடவடிக்கைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு...