இலங்கை
விளையாட்டு செயலிகள் ஊடாக பணமோசடி ;யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் எச்சரிக்கை!
விளையாட்டு செயலிகள்(apps) ஊடாக பணமோசடிகள் நடக்கின்றன என்றும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் விஷாந்த...













