இலங்கை
அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் அனுசரனையுடனேயே நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன – எம்.ஏ.சுமந்திரன்
அரச நிறுவனங்கள் அரச அதிகாரிகளின் அனுசரணையில் நில அபகரிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின்...













