அறிவியல் & தொழில்நுட்பம்
நிலவில் 50Km விட்டம் கொண்ட எரிமலை கிரனைட் பாறை கண்டுபிடிப்பு
நிலவில் புதைந்துள்ள 50கிலோ மீட்டர் விட்டம் கொண்ட பெரிய எரிமலை கிரானைட் பாறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளர். மூன்றரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில்...