ஆசியா
சிங்கப்பூரில் மாணவி துஷ்பிரயோக வழக்கில் இந்திய இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை!
சிங்கப்பூரில் பல்கலைக்கழக மாணவியை வன்கொடுமை செய்த இந்தியாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் துப்பரவு பணியாளராக வேலைப் பார்த்த இந்தியாவைச் சேர்ந்த சின்னையா என்ற நபர்...













