இலங்கை
உறங்கிக்கொண்டிருந்த யாசகரை பெற்றோல் ஊற்றி கொளுத்தியவர் கைது!
உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டி கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹோமகம பொலிஸார் தெரிவித்தனர். ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் ஆய்வுகூடத்துக்கு...













