ஐரோப்பா
அதிக வெப்ப அலையால் ஐரோப்பாவில் 15 ஆயிரத்து 700 பேர் உயிரிழப்பு!
2022ல் ஜரோப்பாவில், வெப்ப அலை காரணமாக, 15 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளதாக, உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில், கோடை காலத்தில், ஸ்பெயினில் 4,600...