ஐரோப்பா
உக்ரைன் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சீன அதிபர்..
சீன அதிபர் ஜி ஜின்பிங் தன்னுடன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே...