இலங்கை
இந்தியன் விசா குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
சில போலி/மோசடி இணைய URLகள் மூலமாக இந்திய இ-விசாவை வழங்குவது கவனிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்திய இ-விசாவைப் பெறுவதற்கு இந்தப்...