ஐரோப்பா
2 ஆண்டுகள் குளிர்சாதனபெட்டியில் முதியவரின் உடலை ஒளித்து வைத்த நபர்; அதிர்ச்சியளிக்கும் காரணம்!
பிரித்தானியாவில் இறந்த முதியவரின் உடலை 2 ஆண்டுகள், குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்த நபரது செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் பர்மிங்காமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்...