இலங்கை
பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட உயிரிழந்த மீனவரின் உடல்!
நடுக்கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் உடல் பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது! பலநாள் மீன்பிடிப்படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில் கடலில் விழுந்து உயிரிழந்த மீனவர் ஒருவரின் சடலம் இன்று...