தமிழ்நாடு
நாமக்கலில் 14 வயது சிறுமி உயிரிழப்பு: சவர்மா-க்குத் தடை
சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து துரித உணவக உரிமையாளர் உள்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர்....