இலங்கை
பதவி விலகல் தொடர்பில் 5 மாகாண ஆளுநர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி செயலகமோ இதுவரை எழுத்து மூலம் அறிவிக்கவில்லை என பல்வேறு மாகாண ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்வது...