வட அமெரிக்கா
அமெரிக்கா – ஜார்ஜியாவில் வணிகவளாகத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் – மூவர் பலி!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் தென்மேற்கே இவான்ஸ் தெருவில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியருகே 3 பேர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் திடீரென...