ஆசியா
சிங்கப்பூர்-மதுரை நேரடி விமான சேவை – மு.க.ஸ்டாலினிடம் சிங்கப்பூர் மந்திரி கோரிக்கை
முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை மந்திரி சண்முகத்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சென்னையில்...