இலங்கை
இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடிய அகழ்வுப் பணி
விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் நேற்று (25) காலை அகழ்வு பணியானது ஆரம்பமாகியிருந்தது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு...