பொழுதுபோக்கு
’கங்குவா’ டீசர் அப்டேட்… மகிழ்ச்சியின் உச்சத்தில் சூர்யா ரசிகர்கள்!
கங்குவா’ படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி...













