ஐரோப்பா
3,00,000 டன் தானியங்களை அழித்துள்ள ரஷ்யா; உக்ரைன் குற்றச்சாட்டு!
போரில், சுமார் 3,00,000 டன் தானியங்களை ரஷ்யா அழித்திருப்பதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 20வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது....