இலங்கை
முல்லையில் ஒருநாள் சிசுவை கொன்ற தாய்க்கு கடூழிய சிறைத்தண்டணை
பிறந்து ஒருயொரு நாளான சிசுவை படுகொலை செய்த சிசுவின் தாய்க்கு, ஐந்து வருடகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு...